ஓம் என்ற சொல்லின் ரகசியம்-The secret of the word Om- Salem Kuppusamy Ayya-best tamil speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 22

  • @KarthikK-ps7dw
    @KarthikK-ps7dw День назад +2

    நான் இலங்கைக்கு சென்றுள்ளேன், அவர்கள் yes என்பதற்கு ஓம் என்றுதான் சொல்வார்கள், ஐயா சொல்வது மிக்க உண்மைதான். சரியாகத்தான் சொல்கின்றார் ஐயா!

  • @balajib785
    @balajib785 3 дня назад +2

    ஓம் மனித முகத்தின் அடையாளம் ஃஃஃ ♾️❤

  • @sumathiv5856
    @sumathiv5856 13 дней назад +3

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க

  • @altiusmaha
    @altiusmaha 20 дней назад +2

    அனைத்து சன்மார்கர்களுக்கும் ஒரு வேண்டுகோள் நம்முடைய பெயரின் முதல் எழுத்தை வள்ளல் பெருமானார் சிதம்பரம் இராமலிங்கம் என்று சொல்லி வழிகட்டியுள்ளார்.
    முடிந்தால் அதுபோல அனைவரும் நம்முடைய பெயருக்கு முன்னாடி சிதம்பரம் என்று சேர்த்து பழக வேண்டும்.
    நான் இதோ
    சிதம்பரம் மகாலட்சுமி ரமேஷ்.
    ஐயா, நீங்கள் தான் 100% சுத்தசன்மார்க்கி.
    எங்கள் மீது நீங்கள் காட்டும் அக்கறையும், சொல்லும் அறிவுரைகளும் எங்களுக்கு சன்மார்க்கம் பற்றிய தெளிவையும், வள்ளல் பெருமானின் அருளையும் வாரி வாரி வழங்கியுள்ளது.
    வாழ்க நீடுடி.
    தொடர்க சன்மார்க்க தொண்டு.

  • @sifusciencedrrajh5195
    @sifusciencedrrajh5195 2 дня назад +1

    Fantastic information in a very simple way.honestly you are awaken

  • @saibabamahimaigal3877
    @saibabamahimaigal3877 8 дней назад +1

    Kodi nandrigal ayya

  • @kvisvarupa
    @kvisvarupa 4 дня назад +1

    Very true

  • @murugeshmurugesh2421
    @murugeshmurugesh2421 Месяц назад +2

    Super mega arumai sir❤❤❤

  • @soundararajanify
    @soundararajanify Месяц назад +3

    Thank you very much sir🙏

  • @sumathigovarthan8507
    @sumathigovarthan8507 29 дней назад +1

    Super sir

  • @essakkiessakkiessakkiessak6010
    @essakkiessakkiessakkiessak6010 Месяц назад +7

    அய்யா உங்களால் முடியாதா நீங்கள் வள்ளலாரிடம் கேட்டு ஜெயித்து விடுங்கள் அய்யா

  • @Thangaraj-jm6ib
    @Thangaraj-jm6ib Месяц назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @srinivasaraghavan8219
    @srinivasaraghavan8219 Месяц назад +1

    🔥🔥🔥🙏🙏🙏🔥🔥🔥

  • @viswanathankrishna202
    @viswanathankrishna202 Месяц назад

    Iyya please explain the meaning of 'THIRUVARUTPA'.

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 Месяц назад +1

    ஐயா கதை வேண்டாம்
    Poomi சூழலும் சப்தம்
    Jeva இருந்தால் அறியலாம்

  • @kalimuthupoosaithurai4378
    @kalimuthupoosaithurai4378 Месяц назад +1

    🙏🙏🙏